வீடு மற்றும் அலுவலக பாதுகாப்பிற்கு (திருடனை செல்போனில் காட்டித் தரும் அதி நவீன கருவிகள் )

Unknown
0
பாதுகாப்பான மற்றும் அதிநவீன வாழ்வுமுறைக்கு - ஓர் புதிய தொழில்நுட்பம்

உங்களின் தேவை மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் கடந்த 29.06.2012 அன்று அதிரையில் உதயமான ஈட்ரானிக்ஸ் (ETRONIX) நிறுவனத்தின் அதிநவீன பாதுகாப்பு சாதனங்களை பற்றிய ஓர் பார்வை…


1. பர்க்லர் அலாரம் (Burglar Alarm):

வீடு, அலுவலகங்கள் மற்றும் அபார்ட்மென்டுகளின் கதவு, ஜன்னல்களை திருடர்கள் உடைத்தால் உரிமையாளரின் செல்போனுக்கு உடனடியாக தகவல் தரும் வசதி.



2. கண்காணிப்பு கேமரா (CCTV Camera):

வீடு மற்றும் அலுவலகங்களை 24 மணி நேரமும் உலகில் எங்கிருந்தாலும் இணையதளம், மொபைல் மூலம் கண்காணிக்கும் வசதி.

3. வீடியோ டோர் ஃபோன் (Video Door Phone):

வீட்டின் வெளியிலிருந்து அழைப்பவரை வீடியோ மூலம் பார்த்து பேசிவிட்டு வீட்டினுள் இருந்தபடியே கதவை திறக்கும் வசதி.

4. புவியிடங்காட்டி GPS (Global Positioning System):

GPS சாதனத்தை உங்கள் வாகனத்தில் பொருத்துவதின் மூலம் உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் கண்காணிக்கும் வசதி, மேலும் SMS மூலம் உங்கள் வாகனங்களை லாக்/அன்லாக் (Lock / Unlock) செய்யலாம். மாதாந்திர Trip Sheet எடுக்கும் வசதி மற்றும் வாகனத்தின் எரிபொருள், வேகம் முதலிய விஷயங்களை கண்காணிக்கும் வசதியும் உள்ளது.

                    (வாங்கி பொருத்துங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்)

எங்களின் சிறப்பு சேவைகள்:

உலகில் எங்கு இருந்தாலும் இணையதளம் மூலம் இலவச Product Demo காணும் வசதி.

24 மணிநேர வாடிக்கையாளர் சேவை (Customer Service).

மேலதிக தொழில்நுட்ப விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

Etronix
117/1 Sethu Road (Near Family Mart)
Adirampattinam ,
Thnajavur Dt.
Tamilnadu.
Cell :+91 91768 00020 / +91 91768 00040
Dubai Contact : +971 55 953 1995
Email: info@etronix.co.in | Skype: info.etronix

ஈட்ரானிக்ஸ் விளம்பர காணொளியை காண கீழே தரப்பட்ட Youtube லிங்கை கிளிக் பண்ணவும் :

http://www.youtube.com/watch?v=g2L6RmFgTrQ&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=YxJCzndRsow&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=BL19OpvF0vU&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=4h_198obmPo&feature=youtu.be

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)