அதிரை தவ்ஹீத் பள்ளியின் நோன்புக் கஞ்சிக்கான அறிவிப்பு

0
இந்த வருடம் TNTJ அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்'" பள்ளி நோன்பு கஞ்சி முறை ஒன்றுக்கு ரூ.6,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...
கஞ்சி முறை கொடுக்க விருப்புவோர் தொடர்புக்கு...
99448 24510 - 95008 21430
இந்த வருடம் கஞ்சிக்கு ரூ 6000 என்று தீர்மானிக்கப்பட்டது அதற்கு பெறுப்பாளராக சகோதரர் S.P பக்கீர் முகம்மது அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது..
கஞ்சி மற்றும் இதர பணிகளுக்கு பணம் தருபவர்கள் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் 99448 24510 - 95008 21430

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)