இன்று நமதூரில் உள்ள 40 வாடியில் ஏழை எளிய மக்கள் பெரும் திரளாக ஜகாத் வாங்குவதற்க்காக வந்திருந்தனர்.இதனால் இன்று காலை முதல் வண்டிப்பேட்டை,ஆலடிக் குளம்,40 வாடி பகுதிகளில் ஜகாத் பெற வந்திருப்பவர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.ஜகாத் பெற்ற மக்கள் முகமலர்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
![]() |
| Adirai vandippettai 40 vaadi |
![]() |
| Adirai vandippettai 40 vaadi |
![]() |
| Adirai vandippettai 40 vaadi |





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது