ஒன்றரை வருடத்திற்க்கு முன்பு.....பேரூராட்சித் தலைவரின் அறிவிப்பு.....அதிரையில் பாலிதீன் பைகளுக்குத் தடை.....
அறிவிப்பு வந்த மூன்று மாதங்களில் நமதூரில் பாலிதீன் பைகளை பார்க்கக் கூட முடியவில்லை,இதனால் மக்களும்,வியாபாரிகளும்
அபராதத்திற்க்கு பயந்து பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் துணிப்பைகளை உபயோகித்து வந்தனர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இந்த பாலிதீன் பை,கப்புகளின் ஆபத்தை அறிந்தால் யாரும் இதை உபயோகிக்கக் கூட மாட்டார்கள்.இதனால் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய் வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது.ஒரு சிறிய கீஸ் பை மண்ணில் முழுமையாக மக்கிபோவதற்க்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகுமாம்,இந்த நிலைமை நீடித்தால் நம் நிலத்தடி நீர் எப்படி அதிகரிக்கும்,சற்று சிந்தியுங்கள் எனவே மக்களே நீங்கள் இதை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
எனவே மதிப்பிர்க்குரிய பேரூராட்ச்சித் தலைவர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு அதிரை பிறையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது