உங்கள் அபிமான அதிரை பிறை ப்லாக் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக adiraipirai.blogspot.in என்னும் இயங்குதளத்தில் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் நமது தளத்தை ADIRAIPIRAI.BLOGSPOT.COM என்னும் முகவரிக்கு சென்று உபயோகப்படுத்தி இருப்பீர்கள். இந்த முகவரியை டைப் செய்வதற்க்கு நமது வாசகர்கள் சிரமப்படுவதால் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இனி நீங்கள் ADIRAIPIRAI.IN என்ற முகவரியை உங்கள் பிரவ்ஸரின் அட்ரஸ் பாரில் எழுதி தேடினால் போதும். உடனடியாக உங்கள் அதிரை பிறை இணையதளம் திறந்துவிடும்.
இனி ப்லாக்ஸ்பாட்டுக்கு குட் பை சொல்லுவோம்..
இனி ப்லாக்ஸ்பாட்டுக்கு குட் பை சொல்லுவோம்..
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது