FLASH NEWS: அதிரை சேர்மன் வாடியில் சாலை மறியல்

0
நமதூர் சேர்மன் வாடியில் இன்று அதிரை த.மு.மு.க வினர் சாலை மறியல் செய்தனர். அதிரை வாய்க்கால் தெரு செட்டியாக் குளத்தில் தூர்வாரப்படும் கழிவுகளை எடுத்து செல்லும் ட்ராக்டர்களை வழி மறித்தனர். ட்ராக்டர்களில் சகதிகள் செல்லும் போது சாலைகளில்
விழும் சகதிகளை உடனுக்குடன் சுத்தம் செய்ய கோரி  பொதுமக்கள் பலர் மறியல் செய்தனர். பேச்சு வார்த்தைக்கு பின் இந்த மறியல் போராட்டம் முடிவுபெற்றது. இதனால் அப்பகுதியல் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

                            

                            


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)