அதிரை 3 ஸ்டார் ஜிம் பட்டுக்கோட்டையில் நடந்த ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது..!

0
பட்டுக்கோட்டையில் நடந்த ஆணழகன் போட்டியில் சென்னை வாலிபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி ஆணழகன் போட்டி 2 நாட்கள் நடந்தது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெரியார் ஜிம்மும், இரண்டாவது இடத்தை அதிராம்பட்டினம் 3 ஸ்டார் ஜிம்மும், மூன்றாவது இடத்தை பிஎஸ்எஸ் ஜிம்மும் பெற்றது.

இரண்டாவது நாள் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. இதில் ரயில்வேயில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த கார்த்தி ஆணழகன் பட்டம் வென்றார். இரண்டாமிடத்தை சென்னையை சேர்ந்த கே.கார்த்தி பிடித்தார். முதல் 10 இடங்களில் வந்த வீரர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)