சவூதி அரசாங்கம் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அஃதாவது அந்த நாட்டில் உள்ள சில்லரை விற்ப்பனை கடைகளை (RETAIL STORES) இனி இரவு 9:00 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்கக் கூடாதாம். மேலும் அங்கு உள்ள உணவகங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது.
இந்த சட்டத்தால் சில்லரை விற்ப்பனை கடைகளை நடத்துவோர் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சில்லரை விற்ப்பனை கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் நாடின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சவூதி அரேபிய அரசாங்கம் கூறுகையில் நாட்டின் இரவு நேர பாதுகாப்பு கருதியே இந்த அறிமுகப்படுத்தபட உள்ளது என்கின்றனர்.
மேலும் நமதூரை சார்ந்த பலர் இது போன்ற கடைகளில் இரவு நேர வேலை (NIGHT SHIFT) வேலை செய்து வருகின்றனர். இந்த புதிய சட்டத்தால் இவர்களில் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
தகவல்: ஹாஜா முகைதின் (ரியாத்)

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது