பெரும் தீ விபத்து
தடுப்பு . இன்று
சென்னையில் இருந்து மன்னார்குடி வரைக்கும் செல்லும் ரயில் தாம்பரம் தாண்டி வரும்
போது
a/c பகுதியில் திடீர் புகை கிளம்பியது .இதை அங்கு உள்ளவர்கள்
கண்டுகொள்ளாமல்
இருந்தனர் .திடீர் என்று ரயில் அடியில் நெருப்பு வருவதை அறிந்து ரயிலை நிறுத்தினர்
. ரயிலில் உள்ளவர்கள் வேகமாக இறக்கப்பட்டனர் . உடனை தீ அணைப்பு வண்டிக்கு தொடர்பு
கொண்டு வரவழைக்க பட்டது . தற்போது தீ ஏற்பட்ட காரணத்தை அறிந்து சரி செய்ய
பட்டது.இன்னும் சிறிது நேரம் யாரும் பார்க்க வில்லை என்றால்
பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அங்கு வந்த தீ அணைப்பு துறையினர்
தெரிவித்தனர் .
தகவல் : khaaild

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது