தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு உள்ள நிலையில் தற்போது பிஜேபி ( BJP ) தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது அதில் தமிழ் நாடு மாநில செயலாளர் முத்துபேட்டை சேர்ந்த கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் .
தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் அறிவிப்பு
10:06:00 PM
0
தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு உள்ள நிலையில் தற்போது பிஜேபி ( BJP ) தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது அதில் தமிழ் நாடு மாநில செயலாளர் முத்துபேட்டை சேர்ந்த கருப்பு முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கபட்டு இருந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் .

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது