அதிரையில் இன்று காலை மேலதெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில் WCC சார்பாக கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினர் மூன்று
1.AFCC அதிரை
2.WCC அதிரை
3. PCC பாண்டிசேரி
இவ்வாட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் 20. இதில் ஒவ்வொரு அணியினரும் தலா இரண்டு ஆட்டங்கள் விளையாட உள்ளனர். முதல் ஆட்டமான இன்று பாண்டிச்சேரி கிரிக்கெட் அணியினரும் WCC அதிரை அணியினரும் விளையாடினர். இதில் முதல் பேட்டிங் பிடித்த பாண்டிச்சேரி அணி 144 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய அதிரை WCC அணியினர் 18 ஓவர்களில் 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இன்று மதியம் PCC பாண்டிச்சேரி அணியினரும், அதிரை AFCC அணியினரும் விளையாடியதில் முதல் பேட்டிங் பிடித்த பாண்டிச்சேரி அணி 20 ஓவருக்கு 133 ரன் எடுத்தனர். பிறகு இரண்டாவதாக பேட்டிங் செய்த அதிரை AFCC 134 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது