அதிரை பழஞ்செட்டித் தெருவில் எழும்பு முறிவு சிகிச்சை மையம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இங்கு எழும்பு முறிவு, சர்க்கரை வியாதி, மூட்டு வலி, வாதம் போன்ற வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
எழும்பு முறிவு சிகிச்சை நிபுனர்,
டாக்டர் S.பரக்கத்துல்லாஹ்.
சிகிச்சை நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
இடம்: 21/B, பழஞ்செட்டித் தெரு.
தொடர்புக்கு: 986 555 8699.
குறிப்பு: இந்த விளம்பரம் இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் தவறுகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பாகாது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது