தஞ்சை தெற்கு மாவட்ட ம.ம.க‌ வின் செயல் வீரர்கள் கூட்டம்

0
தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில அமைப்பு செயலாளர் மமக அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.


இன்ஷா அல்லாஹ் 14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பிரவின் திருமண மண்டபம்.


ிறப்புரையாற்ற உள்ளார்கள்.

ஞ்சை தெற்கு மாவட்டம் மமக செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் ...

ததஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய
இதில் M.தமிமுன் அன்சாரி பொது செயலாளர் மமக மற்றும் ஜெ.கலந்தர் மாநில வர்த்தக் அணி செயலாளர் மமக அகியோர்
சிமக்கள் கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநில அமைப்பு செயலாளர் மமக அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இன்ஷா அல்லாஹ் 14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை பிரவின் திருமண மண்டபம்.


இதில் M.தமிமுன் அன்சாரி பொது செயலாளர் மமக மற்றும் ஜெ.கலந்தர் மாநில வர்த்தக் அணி செயலாளர் மமக அகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.


ஞ்சை தெற்கு மாவட்டம் மமக செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் .


தகவல்: அஹமத் ஜைத் (அதிரை பிறை செய்தியாளர்)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)