அதிரை பைத்துல்மால் நடத்தும் 14 - வது திருக்குர்ஆன் மாநாட்டின் போட்டிக்கான அறிவிப்பு

Unknown
0

              அதிரை பைத்துல்மால் ஆண்டு தோறும் திருக்குர்ஆன் மாநாடு நடத்தபடுவது வழக்கம் . இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் நடக்க இருக்கிறது  . இதில் மாணவ -மாணவிகளின் மார்க்க அறிவு திறனை வளர்க்கும் நோக்கத்தில் இஸ்லாமிய அறிவுப் போட்டிகளும் நடைபெறுகிறது .ஆகவே  போட்டிகள் நடைபெறக்கூடிய இடம் மற்றும் போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.




                                                                -photo courtesy adirainews

திருக்குர்ஆன் மாநாடு நடைபெறும் விவரங்கள் 
 நாள்   : மே மாதம் 30 ,31, ஜூன் 1 , (வெள்ளி ,சனி ,ஞாயிறு )
 இடம் : முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகம் , ஆலடித் தெரு , அதிராம்பட்டினம் .

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
    அதிரை பைத்துல்மால் ,
    23/1 , நடுத்தெரு , அதிராம்பட்டினம் -614 701
    போன் : 04373-241690. 



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)