அதிரை AFCC அணி நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் இன்று காலை 10:00 மணியளவில் துவங்கியது.
முதல் நாள் 20 ஓவர் போட்டியான இதில் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்த்து தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் விளையாடினர்.
இந்த போட்டியில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தற்பொழுது அதிரை வெஸ்ட் கிரிக்கெட் க்ளப் மற்றும் தோனி ஃபேன்ஸ் ஆகிய அணிகள் இரண்டாவது லீக் போட்டியை விளையாடி வருகின்றனர்.
தற்பொழுது அதிரை வெஸ்ட் கிரிக்கெட் க்ளப் மற்றும் தோனி ஃபேன்ஸ் ஆகிய அணிகள் இரண்டாவது லீக் போட்டியை விளையாடி வருகின்றனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது