அதிரை அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் கம்பியூட்டர் பாருக் அவர்களிடம் நேர்காணல்

0
கடந்த வாரம் "அதிரையரின் திறமையை கண்டு வியக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்" என்னும் தலைப்பில் நமதூர் காலியார் தெருவை சேர்ந்த "கம்பியூட்டர்" பாரூக் அவர்களைப் பற்றியும் அவர்களது திறமைகளைப் பற்றியும் பதிந்திருந்தோம். 


"அதிரையில் இப்படி ஒரு நபரா"என படிப்பவரை  ஆச்சரியப்படுத்தும்  வண்ணம் இருந்தது இந்த பதிவு. இந்த பதிவில் இவரிடம் நாம் எடுத்த நேர்காணல் விரைவில் பதியப்படும் என கூறியிருந்தோம். அந்த காணொளி இதோ..


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)