அதிரை வண்டிப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சாலையோர தேர்தல் பிரச்சாரம்..!

0

வரும் 24 ம் தேதி நடைப்பெற உள்ள நாடாளமன்ற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சியினர் நமதூரில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்க்கு ஈடுகட்டும் வகையில் அதிரை நகரில் அவ்வப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்கள் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் தமிழ்செல்வி அவர்களை ஆதரித்து பல வகைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மாலை நமதூர் வண்டிப்பேட்டை சாலையில் அக்கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)