முத்துப்பேட்டையில் அல்-மதரஸத்துல் இலாஹியா ஹிஃப்லு மதர்ஸா

0

முத்துப்பேட்டையில் அல்-மதரஸத்துல் இலாஹியா என்னும் ஹிஃப்ழு மதர்ஸா (குர்ஆன் மனனம் செய்யும்) மதரஸா துவங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இங்கு பல மாணவர்கள் தங்கி குர்ஆனை மனனம் செய்து வருகிறார்கள். 


இங்கு விடுதி போல் மதரஸாவிலேயே தங்கி மனனம் செய்யும் வசதி உள்ளதுமாணவர்கள் படிப்பிற்கும் உணவு, உடை, மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட  அனைத்தும் இலவசமாக இங்கு வழங்கப்படுகிறது.
மேலும் இங்கு ஹிஃப்ழு முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியை தொடர அனைத்து வகையான ஏற்பாடுளையும் இந்த மதரஸா சார்பாக செய்யப்படும். 


எனவே ஈருலகிலும் இந்த உயர்வான கல்வியை தங்களது பிள்ளைகளையும் சேர்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:

அல் மதரஸத்துல் இலாஹியா,
33/17D, பங்களா வாசல் அருகில்,
முத்துப்பேட்டை.

தொலைப்பேசி: 86752 92490, 99651 65478  

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)