அதிரைக்கு வந்த கருப்பு! மக்கள் முகத்தில் வெறுப்பு!

Irshad Bin Jahaber Ali
0
 தஞ்சை தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் வாக்கு கேட்டு இன்று இரவு 9:45PM மணியளவில் அதிரைக்குள் புகுந்த இவர் சுமார் 10:00PM மணியளவில் தனது உரையை முடித்துக்கொண்டார். அதனால் அதிரையில் பரபரப்பு நிலவி வந்தது மட்டுமில்லாமல் மக்கள் வெறுப்பும் அடைந்தனர். இவரின் வருகையை காண வந்த பொதுமக்களின் கூட்டத்தை வீட போலீஸாரின் கூட்டமே அதிக அளவில் காணப்பட்டது. 


இதற்க்கு முன்னதாக மல்லிப்பட்டினத்தில் இவரின் வருகையை எதிர்த்து கலவரமும் ஏற்ப்பட்டது. இவர் மல்லிப்பட்டினம் பொதுமக்களை உதாசினப்படுத்தியும் உறையாற்றினார் என குறிப்பிடத்தக்கது.      

   

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)