"அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 2014" நாளை (19-4-2014) . ஷிபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்திருக்கும் கிராணி மைதானத்தில் மாவட்ட அளவிலான CRICKET தொடர் போட்டி நடைபெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த அணிகளுள் ஒன்றான ADIRAI AFCC இப்போட்டியை நடத்த உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் ADIRAI AFCC முதல் பரிசை தட்டி சென்றதுடன் அதிரைக்கு பெருமை தேடித்தரும் வண்ணமாக தஞ்சை அணிக்காக மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்புகளையும் அவ்வணியின் வீரர்கள் பெற்றனர் என்பதும் குறிப்பிடதக்கது. தஞ்சை மாவட்டத்தில் அதிரைகென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ADIRAI AFCC இவ்வாண்டும் மாவட்ட அளவில் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...
பார்ப்போம் யாருக்கு வெற்றி கோப்பை என்று ?

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது