தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2ம் தேதி காலை 12:00 மணியளவில் தஞ்சை கலெக்டர் சுப்பையன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த மாலதி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்க்கு முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தஞ்சை பா.ஜ.க கட்சியின் வேட்பாளர் கருப்பு எ.முருகானந்தம் அவர்கள் காலை 11:30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த ஞானம்.ரவிச்சந்திரன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மார்ச் 1ம் தேதி அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2ம் தேதி அவருக்கு மாற்று வேட்பாளராக பரசுராமன் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்களும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது