எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு வாக்குக் கேட்ட வண்ணம் வருகைத்தந்தும், வருகைத் தரவும் இருக்கிறார்கள்.
அதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்களும், தங்கள் கட்சிகளுக்கு வாக்கு கேட்க இன்று தமிழகத்திற்க்கு வருகை தர இருக்கிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்கள் வரவிற்க்கும் இடம்: கன்னியாகுமாரி.....
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்கள் வரவிற்க்கும் இடம்: கோயமுத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி.....
தமிழகத்திற்க்கு இவர்கள் இருவரும் ஒரே தினங்களில் வருவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடதக்கது

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது