தஞ்சை மாவட்ட ம.ம.க தலைவர் தஞ்சை பாதுஷா அவர்களின் தலைமையில் நடைப்பெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.அஸ்லாம் பாட்ஷா அவர்களும், எழுச்சியுறையாற்ற த.மு.மு.க வின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.
மேலும் இதில் கூட்டனி கட்சிகளான தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், SDPI, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது