நம்ம ஊர்ல கடந்த ரெண்டு மாசமா வெய்லு வாட்டி வதைக்குதுண்டு நம்ம ஊரில் எல்லாருக்குமே தெரியும். அது மட்டுமில்லாம நேற்று நம்ம மாவட்டத்துல மட்டுமே சென்சுரி பொட்டுருச்சு. என்னடா இவன் கிரிக்கெட்ல சென்சுரி பொட்டமாரி சொல்ரானே எதைப்பற்றி சொல்றான், ஒன்னுமே புருயலய..... என்னா குழப்பமா இருக்கா !
இதுல குழப்புரதுக்கு என்னங்க இருக்கு.... நேற்று நம்ம தஞ்சை மாவட்டத்துல மட்டுமே 101 டிக்ரி வெயிலு அடிச்சுருக்கு. ஆரம்பமே இப்புடி வெயிலு அடிச்சா இன்னும் மூன்று, நான்கு மாசம் வெயிலு அடிக்க வேண்டியதிற்க்கு, அப்போ என்னா மாதிரியான வெயிலு அடிக்க போகுதுண்டுத் தெரியல!... என்னா படிக்கும்போதே ஐஸ் வாட்டர கடகட கடகடண்டு குடிக்க சொல்லுதா....
ஆமா... ஆமா... இங்க குளிக்கிரதுக்கே வாட்டரில்ல.. இதுல குடிக்கிரதுக்கு ஐஸ் வாட்டரா..
அது மட்டுமில்லாம நம்ம ஊரு பசங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டா போதுமே.... இந்த சென்சுரிப் போட்ட வெயிலுல நின்றுக்கொண்டு, ஆட்டம் பாடம் கொண்டாட்டம்ண்டு, சும்மா காஞ்சி கருவாடா போயிருவாங்க....
இந்த வெயிலினால் ஏற்ப்படும் நோய்கள் பலவிதம். ஆகையால், தாங்கள் இந்த சென்சுரிப் போட்ட வெயிலிடமிருந்து..... உஷாரா இருக்க வேண்டும்.

ஆக்கம்: இர்ஷாத் அஹமது
(அதிரைபிறை)

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது