ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 85%-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் 100 முஸ்லிம் மாணவ, மாணவிகளை தத்தெடுத்து அவர்களை மெரிட் முறையில் டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ ஆக்கும்.
~~~~ தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செலவினங்களையும் ILMI பொறுப்பெடுத்து கொள்ளும் இன்ஷா அல்லாஹ். ~~~
சிறப்பு அம்சங்கள்
சிறப்பான பயிற்சித்திறமை கொண்ட (நாமக்கல்) ஆசிரியர்கள்.
முழுமையான இஸ்லாமிய சூழலுடன் கூடிய தனித்தனி ஹாஸ்டல்.
ஆரோக்கியமான சத்தான உணவு ஏற்பாடு. குரான், ஹதீஸ், துஆக்கள் மனனம் உட்பட தினமும் இஸ்லாமிய வகுப்புகள். மற்றும் சிறந்த வல்லுனர்கள், அறிவியல் மேதைகளின் வீடியோ கான்ஃபரன்ஸ் வகுப்புகள்.
2014-ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இன்றே பதிவு செய்யவும்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது