துபாயில் CMN சலீம் அவர்களின் கல்வி கருத்தரங்கம்

0
அல்லாஹ்வின் திருபெயரால்,,,,,

கண்ணியமிக்க சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று துபாய் ETA-D பிளாக்கில் கல்வி கருத்தரங்கம்

சிறப்புரை: CMN சலீம்
தலைவர்:தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்,
ஆசிரியர் :சமூகநீதி முரசு

"எங்கே வீழ்ந்தோம்" எனும் தலைப்பில் முஸ்லிம்களின் கல்வி வரலாறு குறித்த அறிய நிகழ்ச்சி அனைவரும் வருகை தந்து பயனடைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

தகவல்: இம்ரான் கரீம்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)