அதிரையில் FUTURE NOW கம்பியூட்டர் கல்வி நிலையத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா

0

அதிரையில் FUTURE NOW  கம்பியூட்டர் கல்வி நிலையத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் A.ஜலால் அவர்கள்கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள், அதிரை நகர முஸ்லிம் லீக் மற்றும் வர்த்தக சங்க தலைவர் K.K. ஹாஜா அவர்கள், முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி தலைவர் A.முனாப் அட்வகேட் அவர்கள், முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது மற்றும் Dr.பஜ்லூர் ரஹ்மான் தாவுது இப்ராகிம், மரைக்கான், நெய்னா முஹம்மது அன்வர் பைசல் அஹமது வைரமணி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் சூரியமூர்த்தி பாலு அதிரை இரத்த பரிசோதகர் மற்றும் ஆசிரிரியர்கள் அபுஹுரைரா, மர்ஜுக் அஹமது, அப்துல் சமது, சேக், சலீம், அசாருதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)