அதிரையில் நாளை TNTJ நடத்தும் மழை தொழுகை

0
அதிரையில் சில மாதங்களாக மழை தண்ணீர் இல்லாமல் 
வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதனால் சில கடந்த 2 மாதங்களுக்குள் 2 முறை மழைத் தொழுகைகள் நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக நாளை காலை 6:30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதரை கிளை சார்பாக நமதூர் பிலால் நகர் கிராணி மைதானத்தில் மழைத் தொழுகை நடத்தப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அழைக்கிறது அதிரை TNTJ.

தகவல்: அப்துல் ஜப்பார் 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)