11:30 நிலவரம்- வெற்றி பெற்றவர்களின் விபரம்

0

  • 11:30:43

    2014-05-16

    முன்னாள் ராணுவ தளபதி வி கே சிங் வெற்றி...
  • 11:22:39

    2014-05-16

    உத்தரபிரதேச மாநிலம் மயின்பூரி தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் 59 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 11:17:30

    2014-05-16

    அஸாம் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார் தருண் கோகாய். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியதாக தகவல்..
  • 10:59:55

    2014-05-16

    ஒரிசாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது பிஜூ ஜனதா தளம்...
  • 10:57:48

    2014-05-16

    வதோதராவில் நரேந்திர மோடி 400,000 அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி......
  • 10:21:46

    2014-05-16

    பா ஜ க வேட்பாளர் வருண் காந்தி தான் போட்டியிட்ட உத்தர் பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் வெற்றி ....

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)