தமிழகம் முழுவதும் +2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நிறைவடைந்தது. இதன் முடிவுகள் இம்மாதம் 9ம் தேதி வெளியானது. இதற்க்கான மதிப்பெண் சான்றிதல் இன்று அந்ததந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று +2 மதிப்பெண் சான்றிதல் வழங்கப்பட்டு வருகிறது. அதிரையை பொறுத்தவரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி களில் இன்று காலை முதல் இந்த மதிப்பின் சான்றிதல் வினியோகிக்கும் பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. மாணவர்கள் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் தங்களின் பள்ளிப்பருவ இறுதி சான்றிதலை பெற்று வருகின்றனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது