அதிரை WCC நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமாக இன்று மேலத்தெரு மருதநாயகம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சரவணா பாண்டிசேரி அணியினரும், தஞ்சை சென் ஜோசப் அணியினரும் விளையாடினர். இதனையடுத்து முதலில் மட்டை பணி செய்த சரவணா பாண்டிசேரி அணி 20 ஒவரில் 187 ரன்களை குவித்தது. அடுத்ததாக மட்டை பணியை தொடர்ந்த தஞ்சை சென் ஜோசப் அணியினர் 19.2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது