அனல் பறக்கும் போட்டியில் அதிரை அணி அதிர்ச்சி தோல்வி

0

அதிரை கிராணி மைதானத்தில் இன்று நடந்த கால் பந்து போட்டியில் அதிரை குல் முஹம்மது அணியை எதிர்த்து ஒரத்தநாடு அணி களம் இறங்கியது.

பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டி சமநிலையில் முடிந்ததால் டை பிரேக்கர் வைக்கப்பட்டது. இதில் ஒரத்தநாடு அணி வெற்றி பெற்றது. 



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)