அதிரை சிறுவன் சாதனை!

Irshad Bin Jahaber Ali
0

அதிரை நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த அஹமது அன்வர்  அவர்களின் மகன் சல்மான் ஃபாரிஸ் வயது 11. இச்சிறுவன் சென்னை ஆசான் CBSE ஆறாம் வகுப்பு படித்துவருகிறார்.  இச்சிறுவன் நான்காம் வுகுப்பிலேயே கிரிக்கெட் விளையாட்டிற்க்காக திருப்பூருக்கு சென்று பல பரிசுகளை தட்டிச்சென்றுள்ளார். இச்சிறுவன் மாவட்ட அளவிலும் பல பரிசுகளை தட்டிச்சென்றுள்ளார். 

இப்பொழுது இச்சிறுவனுக்கு பெங்களூரில் மாநில அளவில் கிரிக்கெட் விளையாட  அழைப்பு வந்துள்ளதும் குறிப்பிடதக்கது. 

இச்சிறுவன் மாநில அளவில் தேர்ச்சி பெற அதிரைபிறை சார்பாக வாழ்த்துகிறோம். 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)