FLASH NEWS: அதிரையில் வாகன விபத்து, 2 இளைஞர்கள் பலி

0
அதிரை ஈ.சி.ஆர்.சாலையில் பேருந்து மீது பைக் மோதியதில் இருவர் மரணமடைந்தனர்.


ஆவணத்தில் இருந்து அதிரைக்கு ஈ.சி.ஆர்.சாலை வழியாக வந்துக்கொண்டிருந்த வாலிபர்கள் விக்னேஷ் மற்றும் விஜய் ஆகியோர் ஏர்வாடியில் இருந்து வந்துக்கொண்டிருந்த கேரளா பேருந்தின் மீது மோதி பரிதாபமான உயிரிழந்தனர். 

இதனையடுத்து அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸ் விரைந்து வந்து இறந்த உடல்களை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றது.

இது குறித்து அதிரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)