அதிரையில் கடந்த ஒன்றரை மாதமாக பள்ளி மாணவரகள் தெருவிற்கு தெருப் பொட்டிக்கடை வைத்தும், விளையாட்டு என்ற பெயரில் வெயிலில் திரிந்தும், மத்ரஸாவிற்கு சென்று ஓதியும் வந்துக்கொண்டுருந்தனர். தமிழ்நாடு கல்வித்துறை ஜூன் 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க உத்தரவிட்டதையொட்டி அதிரையிலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதில் சில மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் செல்வதுடன் பல மாணவர்கள் வெறுப்புடன் சென்றனர். 10ம் மாணவர்களுக்கு சென்ற மாதம் 23ம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் விடுமுறை மீதமுள்ளது. தற்போது தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கு பள்ளியின் அனுபவம் முடிந்து கல்லூரியின் அறிமுகம் கிடைத்துள்ளது. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அதிரைபிறை யின் வாழ்த்துக்கள்.
Post a Comment
2Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete