துபாய், சார்ஜா, அபுதாபி அமீரகத்தின் புனித ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு.
புனித ரமலான் முதல் நாள், அதாவது (29/06/2014) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 6 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும்.
இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும். ( Free Zone உட்பட)
இத்தொழிலாளர் சட்டத்தை மீறும் கம்பெனிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
தகவல்:முத்துப்பேட்டை பிபிசி
தகவல்:முத்துப்பேட்டை பிபிசி
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது