புதுப்பட்டினத்திற்க்கு அருகாமையில் உள்ள கொள்ளுக்காடு என்ற கிராமத்தில் புதுப்பட்டினத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற நபரை மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து ரங்கசாமி வெட்டிய சம்பவத்தில் நேற்று புதுப்பட்டினத்தை சேர்ந்த புதுப்பட்டினம் பிரசிடன்ட் ஆசாத்(52), சகோதரர்களான ராபிக்(30) மற்றும் மாலிக்(26) சகோதரர்களான கபீர்(36) மற்றும் அமீன்(30), ஜில்விகர்தின்(21) ஆகிய 6 பேர்களை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். தற்பொழுது இவர்கள் தஞ்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியாகியுள்ளன.
இதனால் புதுப்பட்டினம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
தகவல்: புதுப்பட்டினம் உமர் முக்தார்


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது