எச்சரிக்கை! வெயில் நேரத்தில் டேங்க் புல் பண்ணாதீங்க!

0
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவோர் (Full tank) முழுமையாக நிரப்ப வேண்டாம். ஏனெனில் வெப்பம் கடுமையாக இருக்கும் தற்போதைய காலங்களில் வண்டிகளில் டேங்க் புல் செய்யும் போது அதனுடைய (பிரஷர்) அழுத்தம் கடுமையாக இருப்பதனால் பெட்ரோல் டேங்க வெடித்து விட வாய்ப்புள்ளது.

கடந்த வாரம் கத்தாரில் பெட்ரோல் முழுமையாக நிரப்பிய ஐந்து வாகனங்கள் கடுமையான உஷ்னத்தின் காரணமாக பெட்ரோல் டேங் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே இதை கவனத்தில் கொண்டு வாகனத்தில் முழுமையாக பெட்ரோல் நிரப்புவதை தவிர்க்கவும்.

துபையில் வசிக்கக் கூடிய அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் துபை காவல் துறை இதை பொது அறிவிப்பாக செய்துள்ளது. வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவோர் (Full tank) முழுமையாக நிரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)