அதிரையில் சிறப்பாக நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாடு (படங்கள் இணைப்பு)

0

அதிரை கடற்கரைத் தெருவில் இன்று மாணவர்களுக்கான 3ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது.

நிகழ்ச்சி துளிகள்:

1.இந்நிகழ்ச்சியை எஸ்.எம்.அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமை தாங்க காதிர் முகைதீன் பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் அஜ்முத்தீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

2.காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அஹமது கபீர் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மக்பூப் அவர்கள், சிறிப்புரையும் சிந்தனையும் ஆற்றலும் என்னும் தலைப்பில் கல்வியாளர் அண்ணா சிங்காரவேலு அவர்கள் சிற்ப்புரையாற்றினார்கள்.7க்

3. இறுதியாக O.K.M.சிபகத்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

விழா சிறப்பம்சங்கள்:

1.இதில் அதிரையில் இவ்வாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்த முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

2. இந்நிகழ்ச்சியில் தலைசிறந்த கல்வியாளர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள அறிவுகளை வழங்கினார்கள்.








 












Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)