இலவசமாக ஏர்செலில் இன்டெர்னெட் யூஸ் பண்ணனுமா! அதிரை பிறையின் சூப்பர் டிப்ஸ்!

2
நீங்கள் ஏர்செல் வாடிக்கையாளரா? இலவசமாக உங்கள் மொபைலில் இன்டெர்னெட் உபயோக்க ஆசையா? நீங்க செய்ய வேண்டியது ஒன்னேஒன்னு தான்.

உங்கள் மொபலை எடுங்க. *121*1000# என்ற எண்ணை டயல் செய்யுங்க. இறுதியாக ஆக்டிவேட் செய்ய ஒன்றை அலுத்தி ஓகே செய்யுங்க. உடனடியாக உங்களுக்கு ஒரு ஆக்டிவேட் ஆகிய மெசேஜ் வரும்.

அவ்வளவுதான் உடனே உங்களுக்கு 3 நாட்கள் 100 MB இன்டெர்னெட் ஆக்டிவேட் ஆகிவிடும். இலவச இன்டெர்னெட்டை உபயோகித்து மகிழுங்கள்.

இதை அனைவரும் உபயோகித்து பயன் பெற ஷேர் செய்யுங்கள்.

ஆக்கம்: அதிரை பிறை


Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment