வயிற்று சம்மந்தமான நோய்களுக்கு மருத்துவ அறிவுரைகள்:
1) கிராம்பு ஒன்றை சுவைத்து மெல்ல,நெஞ்செரிச்சலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2) நெஞ்செரிச்சல் வர ஏதுவானவர்களுக்கு பாலும், பால் சேர்ந்த பொருட்களும் நல்ல மருந்தாகும்.
3) புதிதாக தயாரித்த புதினா இலைச்சாற்றை உட்கொள்ள நெஞ்செரிச்சலைத் தவிர்க்கும்.
4) இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் வினிகருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து 1 டம்ளர் தண்ணீருடன் கலக்கவும்.இதனை சிறிது நேரம் வைத்திருந்து உண்ண நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம்.
5) சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை உணவுடன் எடுத்துக் கொள்ளவேண்டும்,
6) இயற்கையான உணவுகளான வெள்ளரி ,தர்பூசணி, வாழைப்பழம் நெஞ்செரிச்சலை தவிர்க்கும்.
7) தினமும் ஒரு டம்ளர் சூடான நீரை அருந்துதல் நெஞ்செரிச்சலை போக்க சுலபமான வழியாகும்.
8) இளநீரை 3-4 முறை அருந்த நெஞ்செரிச்சலை தவிர்க்கலாம்.
9) தினமும் 1 டம்ளர் கோஸ் சாற்றை அருந்த அமிலம் உற்பத்தியாவதையும் நெஞ்செரிச்சலையும் தவிர்க்கலாம்.
10) உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்த 1 டம்மளர் நீருடன் 1 ஸ்பூன் சோடா உப்பை கலந்து அருந்தலாம்
11) இளநீர் குடல் புண்களுக்கு சிறந்த மருந்து
12) 300மிலி கேரட் சாற்றையும், 200மிலி ஸ்பேனீஷ் கீரை சாற்றையும் கலந்து தினம் ஒரு வேளை உண்ணலாம்
13) வெந்நீர் பைகளையோ (அ) சுடு தண்ணீர் நிரம்பிய பாட்டிலையோ வயிற்று வலியயை குணப்படுத்த பயன்படுத்தல்லாம்.
14) 1/2கப் உருளைக் கிழங்கு சாற்றை உ ணவுக்குமுன் அருந்தலாம்.
15) 1ரு கப் வெந்நீருடன் 1/2 ஸ்பூன் அதிமதுரத்தை சேர்த்து டீ செய்து உண்ணலாம்/
16) தண்ணீர்,பழச்சாறுகள்,மோர்,தயிர்,இஞ்சி,இவைகள் அல்சரை குறைக்க உதவும்.
17) அரிசி கஞ்சியை தினம் இருவேளை உண்ணலாம்.
18) வறுத்த வெந்தையத்தை உணவுக்கு பின் அருந்தலாம்.
19) வெந்நீரில் அத்திபழங்களை ஊறவைத்து இந்த நீரை இறுத்து அருந்தலாம்
20) தயிரையும் மோரையும் சீரகத் தண்ணீர் பெருங்காயத்துடன் கலந்து உண்ணலாம்.
21) 125கிராம் தயிர்,1/2ஸ்பூன், சால்ட் கலந்துண்ண வயிற்று வலியைப் போக்கும்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது