FLASH NEWS: அதிரையில் பரபரப்பு! பேருந்தின் மீது வாலிபர் தாக்குதல்! (PHOTOS UPDATED)

0
அதிரை வழியாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது நமதூர் கனரா வங்கி அருகே மனநலம் குன்றிய வாலிபர் கல்லால் தாக்கி பேருந்தின் முன் கண்ணாடிகளை உடைத்துள்ளார். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


காலித் (அதிரை பிறை)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)