அழகிய கடன் I.A.S அகாடெமியை தோற்றுவித்து முதல் வருடத்திலேயே அங்கு பயிற்சி பெற்ற முஹம்மது அஷ்ரப் என்ற மாணவரை I.A.S தேர்வில் வெற்றி பெற செய்த அழகிய கடன் I.A.S அகாடெமிக்கும் சம்சுத்தீன் காஷிமி அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவரும் ஆசிரியர்களையும் அதன் நிர்வாகிகளையும் பாராட்டி புதிதாக பதவியேற்ற பா.ஜ.க கட்சியை சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ் அவர்கள் பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது