அவ்வளாகத்தில் பகல் 11 மணி முதல் 12மணி வரை ரமலான் மாதத்தில் பெண்களுக்கு மார்க்க உபதேசமும் நடைபெற்று வருகிறது.
மேலும் அதே வளாகத்தில் பெண்களுக்கு தராவிஹ் தொழுகையும் நடைபெற்று வருகிறது.
இதில் அல்லாஹ்வின் உதவியால் பலர் பயன்பெற்று வருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் மேலும் பள்ளியில் வாராந்திர மார்க்க உபதேசம் மற்றும் பல சமுதாய நலப்பணிகளும் செய்ய உதேசித்துள்ளார்கள்.
நல்லுள்ளம் படைத்த அனைவரும் பொருள் உதவிகளை அல்லாஹ்வின். இல்லத்திற்க்கு உதவுங்கள்.
D/D செக் அனுப்ப: இந்தியன் வங்கி, அதிரை
SB அக்கவுண்ட்: 560587259
தலைவர்: 9788420821
செயலாளர்: 9791807205
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது