அதிரை பிறை செய்தி எதிரொலியால் இருண்ட தெரு பிரகாசமானது

0
அதிரை சேதுரோடு இந்தியன் ஃபர்னிச்சர் அருகாமையில் உள்ள தெரு விளக்கு கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக எரியாத காரணத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இது குறித்து நமது அதிரை பிறை சார்பாக நமது செய்தியாளர் காலித் பேரூராட்சி அலுவலகத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டும் நேரடியாக புகார் அளித்தார். 

இதற்க்கு பிறகும் அந்த தெருவிளக்கு சரி செய்யப்படாத காரணத்தினால் நமது  தளத்தில் புகார் செய்தி பதியப்பட்டது. இதனை அடுத்து தெரு விளக்கு சரி செய்யப்பட்டு. இருட்டாக காட்சியளித்த இந்த பகுதி தற்பொழுது பிரகாசமாக காட்சியளிக்கிறது.  
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)