போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை!

0

சற்றுமுன் : போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று ஹமாஸ் இயக்க தலைவர்
ஹாலித் மெஷால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக
அவர் கூறியதாவது:–
நாங்கள் போரை நிறுத்த வேண்டுமென்றால்
எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை இஸ்ரேல் விலக்கி கொள்ள வேண்டும். எகிப்து இடையேயான ரபா எல்லையை திறக்க வேண்டும். இஸ்ரேல் ஜெயிலில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இதை செய்யாமல் நாங்கள் போர் நிறுத்தம் செய்ய
முடியாது. அதை மீறினால் எங்கள் மக்களின் உயிர் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல்
போய்விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- முஹம்மது சாலிஹ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)