அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புகைபடத்தில் இருக்கும் சகோதரர் மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ள தவாத்மி (DAVADMI) என்ற இடத்தில் உள்ள மருத்துவமணையில் அணுமதிக்கபட்டுள்ளார்
தமிழ்நாட்டை சேர்ந்தவர், எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை. சகோதரரை அவருடைய குடும்பத்திடம் சேர்க்க இயன்றவரை இந்த செய்தியை மற்ற சகோதரர்களுக்கு தெரியப்படுத்தவும்.
இறைவன் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக. மேலும் விரிவான விபரங்களை அறிய சகோதரர் Sayed kader அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Contact no: 0507655541
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது