அழகாய் ஜொலிக்கும் அதிரை பள்ளிகள்!

0

அதிரையில் ரமலான் 29ம் பிறையை முன்னிட்டு மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில், கடற்கரை தெரு ஜும்மா பள்ளி, மிஷ்கின் ஷாஹிப் பள்ளி போன்ற பள்ளிகளில் திருக்குர்ஆன் நிறைவு செய்யப்பட்டு தமாம் விடப்பட்டது.

இதனால் இப்பள்ளிகளில் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)