சவூதி, துபாய், குவைத், அமேரிக்கா லண்டன் ஆகிய நாடுகளில் நாளை நோன்பு பெருநாள்!

1
தற்பொழுது நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமேரிக்காவிலும் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து நாளை அந்த நாடுகளில் நாளை ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் வாழும் அதிரை பிறை நேயர்களுக்கு பெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் சொந்தங்களுக்கு
    ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
    அதிரை அன்பு சொந்தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் ..,
    அதிரை பிறை நிர்வாகிகளுக்கு ஏன் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment