அதிராம்பட்டினம்-2 (பள்ளிவாசல்கள் தொடங்கப்பட்ட ஆண்டு விபரம்)

Editorial
1


அதிராம்பட்டினத்தின் மொத்த பள்ளிவாசல்களில் 10 பள்ளிவாசல்களின் இதுவரை தொடங்கப்பட்ட விபரம் வரலாறு
  1] மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் முதல் முதலில் 1683-ஆம்         ஆண்டுத் தொடங்கப்பட்டது, புதுப்பித்தது
2004-ஆம் ஆண்டு


  2] மரைக்கா பள்ளிவாசல் முதல் முதலில் 1810-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.   
3] மிஸ்கீன் ஷாஹிப் பள்ளிவாசல் முதல் முதலில் 1867-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.
4] செக்கடி பள்ளிவாசல் முதல் முதலில் 1880-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.
5] முஹைதீன் அப்பா ஜும்மா பள்ளிவாசல் முதல் முதலில் 1942-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது, ஜும்மாத் தொழுகை 1992-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது.
6] மஹ்தூம் பள்ளிவாசல் முதல் முதலில் 1981-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.
7] AJ பள்ளிவாசல் 1988ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது
8] சித்திக் பள்ளி 1984ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தொழுகை நடைப்பெற்று வருகிறது
9] இஜாபா பள்ளிவாசல் 2000 மாவது ஆண்டு துவங்கப்பட்டது
10] கலிபா உமர் பள்ளி 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது

மற்ற பள்ளிகளின் விபரம் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பதியப்படும்.

தொகுத்து வழங்கியவர்:
 A.ஆபிதீன் DEE,(பொது அறிவு களஞ்சிய நிபுணர்)
 C.M.P LANE,
 அதிராம்பட்டினம்.-614 701

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ் !

    நல்ல முயற்சி !

    தொடரட்டும் உங்களின் சமூகப்பணி

    ReplyDelete
Post a Comment